
அமெரிக்கா நெவாடாவில் இருக்கிறது ஏரியா நம்பர் 51 பல வருடங்களாக அமெரிக்கா ஏரியா நம்பர் 51 இடத்திற்குள் ஒரு 'ஈ எரும்பு கூட நுழையமுடியாதவாரு பாதுகாத்துவருகிறது.காரணம் அங்கு வேற்றுகிறக வாசிகளை வைத்து ஆராய்ட்சி செய்யபடுகிறது.என்று கூறப்படுகிறது.இதையெல்லாம் உறுதிசெய்யும் வகையில் பல வித்தியாசமான சம்பவங்களை நெவாடா மக்கள் கண்டுள்ளார்களாம்.வட்ட வடிவில் ஒரு பொருல் ஏரியா நம்பர்51 மீது வட்டமடிப்பதாகவும்.வித்தியாச உடலமைப்புகொண்ட மணிதற்கள் நடமாடுவதாகவும் நெவாடா மக்கள் கூறுகின்றனர் இதுபற்றி காவல்துறையினரிடம் புகார் கொடுத்தாள் காவல்துறையினர் கூறும் பதில் பார்த்ததை மறந்துவிடுங்கள் என்ற ஒரு சொல்தானாம்.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது அதில் வேற்றுகிரக வாசி ஒருவரை கட்டிவைத்து விசாரிப்பதுபோல இருக்கிறது.இந்த வீடியோ ஏரியா51ல் இருந்து லீக்காகிவிட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் பூமியை அழிக்கும்விதமாக பல திட்டங்கள் தீட்டிவைத்துள்ளதாக கூறப்படுகிறது
வீடியோ
Wow
ReplyDelete