
வால்பாறை:வால்பாறை அருகே, அரசு பஸ் மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை அடுத்துள்ள பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்கு காலை, 3:00 மணிக்கு பஸ் இயக்கப்பட்டது.அதேபோன்று, வால்பாறை டிப்போவில் இருந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு கோவைக்கு பஸ் இயக்கப்பட்டது. இரு பஸ்களும் வாட்டர்பால் எஸ்டேட் ஊமையாண்டி முடக்கு வளைவில் நேற்று காலை, 6:40 மணிக்கு சந்தித்த போது, பனி மூட்டத்தால் எதிரே வந்த வாகனம் தெரியாத நிலையில் நேருக்கு நேர்Read Full>>
Source: Dinamalar
No comments:
Post a Comment