
இலங்கை போலீசார் 83 நடிகைகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.23நடிகைகளின் புகைப்படத்தை பத்திரிக்கையில் வெளியிட்டு இவர்கள் இருக்கும் இடத்தை போலீசார்க்கு தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று கூறிவுள்ளனர் .
இதையடுத்து இலங்கை போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தபோது இதுவரை யாரும் தகவல் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் .மேலும் இந்த 83நடிகைகளும் ஆபாச நடிகைகள் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment