Sunday, 25 November 2018

பள்ளியில் இளம்பெண்ணுடன் உல்லாசம் தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்


நாகர்கோவில்: நாகர்கோவிலில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் விடுமுறை நாளில் வகுப்பு எடுப்பதாக போலியாக கணக்கு காண்பித்து தனது அறையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நிலையில் அவரை கல்வித்துறை தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுதாங்கன். இவரது நண்பர் சுப்பு. இவரும் ஆசிரியர்தான். தோவாளை தாலுகாவில் உள்ள மற்றொரு அரசு பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறி தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டு இருப்பவர். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே உல்லாசமாக இருக்க இருவரும் முடிவு செய்தனர்.
இதற்காக இந்த மாதத்தின் சனிக்கிழமை ஒன்றில் வகுப்புகள் நடைபெறுவதாக கூறி, பள்ளி ஆசிரியர்களிடமும், மதிய உணவு வழங்குகின்ற பள்ளி சத்துணவு அமைப்பாளரிடமும் பதிவேடுகளில் முதல் நாளே கையெழுத்துகளை சுதாங்கன்Watch Full>>



Source: Dinakaran>>Minmurasu

No comments:

Post a Comment