Saturday, 8 December 2018

மூக்குபொடி சித்தர் இன்று காலமானார்! சோகத்தில் மக்கள்


திருவன்னாமலையில் வசித்துவந்த மூக்குபொடி சித்தர் இன்று அதிகாலை காலமானார் ! இதனால் திருவன்னாமலை மக்கள் சோகத்திலுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தைச் சேர்நதவர் மொட்டையக் கவுண்டர் என்ற ‘மூக்குப்பொடி சித்தர் இவர் மூக்குபொடி விரும்பிப் பயன்படுத்துவதால் ‘மூக்குப்பொடி’ சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

எதிர்கால அரசியல் நிகழ்வுகளை முன்கூட்டியே கனித்து நடக்கபோவதை மிகச்சரியாக கூறுவார் மூக்குபொடி சித்தர் உதாரணத்திற்கு 500 ,1000 ரூபாய் நோட்டை கிழித்து இனி இது செல்லாது என்று கூறிய சில நாட்களிலயே பணமதிப்பிழப்பு அமலுக்கு வந்தது.

மேலும் கஜா புயலைபற்றி முன்கூட்டியே மூக்குபொடி சித்தர் கூறியிருந்ததும் கூறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment