Sunday, 9 December 2018

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இல்லை! சென்னை வானிலை மையம் தகவல்





தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை மையம் தகவள் தெரிவித்துள்ளது.மேலும் மத்திய தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவுள்ளதால் வரும் 13ஆம் தேதி தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்.

14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் புயல் குறித்து தற்போதைக்கு எந்த கணிப்புகளும் மேற்கொள்ள முடியாது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment