Friday, 7 December 2018

ஒதுக்குப்புறமாக ஒதுங்கிய பிலஸ் 2 மாணவ மாணவி! கையும்களவுமாக பிடித்த மக்கள்


பிலஸ் 2 மாணவனும் மாணவியும் ஊருக்கு  ஒதுக்குப்புறமாகவுள்ள முள்பொதருக்குள் ஒதுங்கிவுள்ளனர் அதைகண்ட அப்பகுதி மக்கள் அவர்களை சுத்திவளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.

வேலூர் மாவட்டம் குடியத்ததை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத பிலஸ் 2 மாணவனும் மாணவியும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக விவசாய நிலத்தையொட்டி இருந்த முள் பொதருக்குள் ஒதுங்கி உள்ளாசமாக இருக்க மாயற்சி செய்துள்ளனர். இதை கண்ட அங்கு மாடுமேய்த்துக்கொண்டிருந்த சிலர் உடனே அவர்கள் இருவரையும் வளைத்து கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர் .

விசாரித்தபோது அந்த பிலஸ் 2 மாணவி குடியாத்தம் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அந்த மாணவன் குடியாத்ததை சேர்ந்தவன் என்றும்
இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது .

இதையடுத்து விஷயம் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் பிலஸ் 2 மாணவ மாணவியை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.


No comments:

Post a Comment