
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டிலுள்ள அகரம் என்ற கிராமத்தில் கடந்த பத்து நாட்களாக கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது இந்த போட்டியில் அமாவட்டத்தை சுற்றிவுள்ள இளைஞர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் போட்டியின் இரண்டாவது சுற்று நடந்தது அதில் சூனாபேட்டைச் சேர்ந்த சுனில் பேட்டிங் செய்தார் அச்சிறுபாக்கம் அனியைச் சேர்ந்த கமலேஷ் பவுளிங் செய்தார்.
கமலேஷ் வேகமாக பந்தைவீசியாதால் எதிர்பாராவிதமாக சுனிலின் மார்பில் பந்து அடித்து சுனில் அந்த இடத்திலயே விழுந்துவிட்டார் இதையடுத்து மதுராந்தகம் அரசு மருத்துவமனயில் சுனிலை கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுனில் இறந்துவிட்டார் என்று கூறி உடலை பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்தனர்.
No comments:
Post a Comment