
பா.ம.க. இளைஞரணி தலைவரும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி கடவுள் பக்தி மிகுந்தவர். சமீபத்தில் மனைவி சௌமியாவுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார்.
கடந் மூன்று நாட்களுக்கு முன் சபரமலை ஐயப்பனுக்காக மாலை போட்டுக்கொண்ட அன்புமணி, இன்று மகாலிங்கபுரம் அய்யப்பன் கோயிலில் இருமுடிகட்டிக்கொWatch Full>>
Source: Patrikai
No comments:
Post a Comment