
மொராக்கோ நாட்டைச்சேர்ந்த இளம்பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் நகரில் வசிக்கிறார் இவர் அங்குள்ள ஒருவரை காதலித்துவந்துள்ளார் அதன் பின் இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தநிலையில் அந்த காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதை கண்டுகொண்ட அப்பெண் காதலனை கொன்று பீஸ்பீசாக வெட்டி ஃபரைடு ரைஸ் சமைத்து அங்கு கட்டிடங்களில் பணிபுரியும் பாகிஸ்தானியர்களுக்கு அவர் சமைத்த மணித ஃபரைடு ரைசை பரிமாறிவுள்ளார்.
மேலும் பல மாதங்களாக தனது அண்ணனை காணவில்லை என்று கொல்லப்பட்ட நபரின் தம்பி போலீஸில் புகார்கொடுத்த நிலையில் .தனது அண்ணனின் முன்னால் காதலியின் வீட்டை அப்பெண்ணிற்கு தெரியாமல் நோட்டம் விட்டுள்ளார் அங்கு அவருக்கு ஒரு மணித பல் கிடைத்துள்ளது அதை காவல் துறையினரிடம் கொடுத்துள்ளார் .இதையடுத்து போலீஸார் அப்பெண்ணை விசாரித்ததும் அவர் கொடுத்த வாக்குமூலம் அதிரவைத்துள்ளது.
No comments:
Post a Comment