Saturday, 1 December 2018

2.0 படத்தில் இடம்பெறும் 3.0 காட்சியை வெளியிட்ட பக்ஷி ராஜன்


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய குமார் ,எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து உலகமுழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் 2.0 பிரம்மாண்ட பொருல் செலவில் உருவாக்கபட்டு வெளிடபட்டுள்ள 2.0விற்கு பாஸிடிவ் நகடிவ் விமர்சனங்கள் ரசிகர்களால் கொடுக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தின் வில்லன் பக்ஷி ராஜன் என்கின்ற அக்ஷய குமார் 2.0வில் வரும் 3.0 என்ரி காட்சி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment