
நடிகை காஜல் அகர்வால் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் "பாரிஸ் பாரிஸ்" இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக்ப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் யுட்யூபில் தமிழ் தெலுங்கு அகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்கள்.டிரைலரில் இடம்பிடித்துள்ள ஒரு காட்சியில் காஜல் அகர்வாலின் சர்ச்சைக்குறி இடத்தில் ஒரு பெண் கைவைத்து அழுத்துவது போன்று காட்சி அமைந்திருக்கிறது.
இதனால் காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்
வீடியோ
No comments:
Post a Comment