
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் அடங்கிய போஸ்ட் வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் நடிகை லக்ஷ்மி மேனன் தனது காதலனோடு இருக்கும் படமாகும் மேலும் அந்த போஸ்ட் பதிவில் கூறிருப்பதாவது!:
"நாங்கள் காதலிப்பதை பெற்றோர் எதிர்த்ததால் வீட்டை விட்டு வெளியே ஓடி போய் திருமணம் செய்துள்ளோம், எங்களை வாழ்த்தலாமே ப்ரண்ட்ஸ்"
என்றாகும்!
அப்புகைபடத்தில் இருக்கும் இளைஞன் நடிகை லக்ஷ்மி மேனன் புகைப்படத்துடன் தனது புகைப்படத்தையும் மார்ஃபிங் என்ற முறையில் எடிட்டிங்கில் இணைத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்ட் உண்மை என்று சிலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.மேலும் பலர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
வைரலாக பரவும் அந்த போஸ்ட் கீழே
Poium poium Lakshmi Menon thana ketchidu
ReplyDelete