Wednesday, 30 January 2019

நடிகர் ஆர்யா சாய்ஷா சாய்கல் திருமணம்! வெளியானது அறிவிப்பு!



கோலிவுட்டில் தவிற்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆர்யா ! இவருக்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர் அதிலு பெண் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமே.
அவர்களுக்கெல்லாம் இந்த செய்தி சற்று அதிர்ச்சியளிக்க கூடியவையாகும்.
ஆர்யா நடிகை சாய்ஷா சாய்கலை திருமணம் செய்யுள்ளாராம்.

இதுவரை ஆர்யா சாய்ஷா காதல் செய்திகள் வதந்திகளில் இதுவும் ஒன்றாக இருக்க கூடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆர்யா சாய்ஷா திருமணம் உறுதிபடுத்தபட்ட தகவல் ஆர்யா ரசிகைகளுக்கும் சாய்ஷாவின் ரசிகர்களுக்கும் வருத்ததை ஏற்படுத்திவுள்ளது.

வெளியான தகவலானது:ஆர்யா சாய்ஷா திருமணம் வருகின்ற மார்ச 10ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது என்பதாகும்!

வீடியோ



அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
ஆப்👉🏼Install Now

1 comment:

  1. Dei.Arya Ipdi Panityeda en vaiteruchal una vidathu da

    ReplyDelete