Saturday, 5 January 2019

வங்ககடலில் புதிய புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!



தமிழகம் புதுவைக்கான தென்கிழக்கு பருவமழை சீசன் முடிந்துவிட்ட நிலையில் தற்போது வங்க கடலில் புதிய புயல் ஒன்று உருவாகிவுள்ளது.
இதன் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தபட்டுள்ளது.

வங்ககடலில் உருவாகிவுள்ள "பபுக்"என்று பெயரிடபட்டுள்ள புயலானது வரும் ஜனவரி ஏழாம் தேதி மியான்மரில் கரையை கடக்ககூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதன் காரணமாக தாய்லாந்து போன்ற இடங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்க கூடும் என்று அறிவுருத்தபடுகிறது.

பபுக் புயல் காரணத்தால் தமிழகம் , புதுச்சேரி,ஒடிசா,ஆந்திர போன்ற இடங்களில் உள்ள மீனவர்கள் வரும் ஏழாம் தேதி வரை கடலுக்கு செல்ல கூடாது என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.




அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
ஆப்👉🏼Install Now

No comments:

Post a Comment