Tuesday, 1 January 2019

இதுவரை இல்லாத குளிர்! காத்திருக்கிறது தமிழ்நாட்டிற்கு!


கடந்த சில வாரங்களாக மழை படிப்படியாக குறைந்து பனி கொட்ட ஆரம்பித்த நிலையில் நேற்று இரவு தமிழகத்தில் சில இடங்களில் உடல் உறையும் அளவிற்கு குளிர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று மாலை ஐந்து மணியில் இருந்து லேசான காற்றுவீச ஆரம்பித்துவிட்டது அதன் பின் படிப்படியாக உறையவைக்கும் அளவிற்கு குளிர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த குளிரானது இன்று காலை ஒன்பது மணியை தாண்டியும் குளிர் அடங்கவில்லை .

இந்நிலையில் இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்! இது வருடா வருடம் டிசம்பரில் அடிக்கவேண்டிய சாதாரண குளிர் தான் .
ஆனால் நேற்று டிசம்பர் 31 அன்று அதிக குளிர் அடிக்க காரணம் கடலில் இருந்த நேரடியான தரை காற்று வீச ஆரம்பித்துவிட்ட நிலையில் அதொடு பனி பொழியவும் செய்ததால் இரண்டும் சேர்ந்து உறையவைக்கும் அளவிற்கு குளிர் அடித்தது என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த குளிர் ஜனவரி 8ஆம் தேதி வைர நீடிக்ககூடும் என்று குறிப்பிடபட்டுள்ளது.






அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
ஆப்👉🏼Install Now

No comments:

Post a Comment