Thursday, 17 January 2019

தந்தை தலையில் தீ வைத்து கொளுத்திய மகன்! காரணம் ரஜினி அஜித் தானாம்



கடந்த ஜனவரி பத்தாம் தேதி ரஜினி நடித்த பேட்ட , அஜித் நடித்த விஸ்வாசம் இரண்டு படமும் ஒரே நேரத்தில் உலகமுழுக்க வெளியானது.
வசூல் ரீதியாக விஸ்வாசம் பேட்ட இரண்டு படங்களும் நல்ல வரவேற்ப்பை  பெற்று வருகிறது.

இந்நிலையில் படம் பார்க்க தந்தை பணம் கொடுக்காததால் மகனே தந்தை முகத்தில் மன்னென்னையை ஊற்றி தீயை வைத்து கொளுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் புது தெருவை சேர்ந்த அஜித்குமார் என்பவர் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் பேட்ட என்ற திரைப்படங்களை பார்க்க வேண்டும் பணம் கொடுக்குமாறு அவரது  தந்தையிடம் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க மறுத்ததால் அவரது தந்தையின் முகத்தில் மன்னென்னையை ஊற்றி தீ வைத்துள்ளார் அஜித் குமார்.
இதையடுத்த அஜித்குமாரின் தந்தை பாண்டியனுக்கு 40% தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.



அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
ஆப்👉🏼Install Now

No comments:

Post a Comment