தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச்/26/2020) அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் கலந்தாய்வு நடத்தினார்.
Ad
முதலமைச்சரின் இந்த கலந்தாய்வின் இறுதியில் 144 ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதிவரை நீட்டிக்கபடுகிறது என்று அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த மாற்றமும் இல்லை இருப்பினும் சோசியல் டிஸ்டன்ஸ் என்ற மூன்றடி இடைவேளி இருக்கவேண்டும்.
சுயவுதவி குழு,வார வசூல்,தின வசூல்,வங்கி வசூல் போன்ற வசூல்களை அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளனர்.
உணவகங்கல் மாலை 6மணி முதல் 9மணி வரை செயல்படலாம் ஆனால் சோசியல் டிஸ்டன்ட் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.இணைய உணவகங்கள் செயல்பட தடைவித்துள்ளனர்
No comments:
Post a Comment