Thursday, 12 March 2020

குழந்தைகள், தாய் ஆகிய 4 பேரை கொலை செய்த ஜவுளிக்கடை உரிமையாளர்| Textile Owner Killed His Family Vir4.Tv


கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகள், தாய் ஆகிய 4 பேரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
Ad


சென்னை பம்மல் நந்தனார் தெரு ரங்கநாதன் அபார்ட்மென்டில் வசித்து வந்தவர் தாமோதரன் என்கிற பிரகாஷ் (40), பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தினார். இவரது மனைவி தீபா (35), மகன் ரோஷன் (7), இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். மகள் மீனாட்சி (4), யு.கே.ஜி. படித்து வந்தார். இவர்களுடன் தாய் சரஸ்வதி (60) இருந்து வந்தார்.தொடர்ந்து படிக்க>>

Source:Tamil.Asianetnews.com
Rights: Tamil.Asianetnews.com
Thank:Tamil.Asianetnews. com

Shared: #Vir4_Tv #Vir4.Tv

No comments:

Post a Comment