திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே இருக்கிறது பூங்குளம்புதூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் உமாபதி. இவரது மகள் நந்தினி (வயது 22). இவரும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (வயது29) என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். ஓசூரில் இருக்கும் ஒரு வெல்டிங் பட்டறையில் ராமதாஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Ad
இதனால் மன உளைச்சல் அடைந்த இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறினர். திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி நேற்று இரவு ஆம்பூர் பச்சகுப்பம் அருகே இருக்கும் தார்வழி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர்மேலும் படிக்க>>
Source: #Tamil #Asianet #News,
Rights: www.Tamil.Asianetnews.com
ThankYou: https://Tamil.Asianetnews.com
Shared: #Vir4_Tv https://Vir4.Tv
Tags:
#தற்கொலை #காதல் #திருப்பத்தூர் #கிராமம் #செல்ஃபி
No comments:
Post a Comment