மதுராந்தகம் அருகே கணவர் குடித்துவிட்டு சண்டை போட்டதால் மனமுடைந்த மனைவி இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Ad
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீரணகுண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (36). இவர்களுக்கு ஆறாம் வகுப்பு படித்து வந்த திவ்யபாரதி (12), 5ஆம் வகுப்பு படித்து வந்த கவிஸ்ரீ (10) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதொடர்ந்து படிக்க>>
Source: #Puthiyathalaimurai
Rights: www.Puthiyathalaimurai.com
ThankYou : Puthiyathalaimurai
Shared: #Vir4_Tv #Vir4.Tv
No comments:
Post a Comment