இந்த ஆண்டின் இரண்டாவது கிரகணம் இந்த மாதம் ஜூனில் நிகழ்வுள்ளது விஷயம் என்னவென்றால் இது வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அதிசய கிரகணம்.
Ad
ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ் அதாவது ஸ்டாபெர்ரி சந்திர கிரகணம் என்று அழைக்கபடும் இந்த கிரகணம் ஜூன் 5 ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை அன்று இரவு 11:15 மணிக்கு ஆரம்பித்து ஜூன் 6 தேதி சனிக்கிழமை அதிகாலை 2:34 மணி வரை நீடிக்கிறது.
இந்த கிரகணம் நிகழும்போது இளம் சிவப்பு அதாவது பிங்க் நிறத்தில் வெளிச்சம் பூமியின் மீது பாயுமாம்.
மேலும் இதுவே இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆகும்.
No comments:
Post a Comment