மத்திய அரசு 50க்கும் மேற்பட்ட சீன அப்லிகேஷன்களை அதிரடியாக தடை செய்தது.
இந்த 50 அப்களில் ஒன்று டிக்டாக் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் டிக்டாக்கிற்கு அதிக பயனாளர்கள் உள்ளார்கள் இந்த நிலையில் சீன தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் இந்திய ராணுவம் மற்றும் மக்களின் ரகசியங்களை திருடுவதாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டினை வைத்தது டிக்டாகோடு 50க்கும் மேற்பட்ட அபஸ்களை தடைசெய்தது இந்திய அரசு.
Ad

இந்நிலையில் டிக்டாக் பயனாளர்கள் பெரும் மனவருத்தமடைந்தனர் .டிக்டாக் பயனாளர்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமிற்கு குடிபெயர்ந்தார் இன்ஸ்டாகிராமில் டிக்டாக்கில் இருப்பது போல ஒர் அளவு வசதிகள்மட்டுமே உள்ளது இதனை கவனித்த பேஸ்புக்நிறுவனம் டிக்டாக்கில் இருப்பதுபோலவே பின்னனி இசையோட கொண்ட ஃபில்டார் கேமரா வசதியை ரீல் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது
No comments:
Post a Comment