
பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
அப்பொழுது கூறுகையில் ஏர்டெல் தற்போது வழங்கிவரும் இதே விலைகளில் சலுகைகளை இனி வரும் காலங்களில் வழங்காது என்றும்
வருங்காளங்களில் ஏர்டெல் பழயபடி 100ரூபாய்க்கு 1ஜிபி அல்லது 1.6ஜிபி மட்டுமே ஒரு மாத வெலடிட்டியுடன் வழங்கும் அதற்காக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..
Ad

Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,#Airtel,#1GB,#Mital,Sunil,
No comments:
Post a Comment