Friday, 14 August 2020

SPB உயிர் பிரிந்துவிட்டது பொய்யான செய்தி ! | SPB Is Death Spread Fake News #PrayForSpb


சற்று முன் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்துவிட்டது என்று தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது அதன் பின் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ் பி பி சரண் பொய்யான செய்திகளை வெளியிடாதிர்கள் தனது தந்தையின் உடல் நலம் சற்று மோசமான நிலையில் தான் உள்ளது அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ஒரு டுவிட் பதிவினை வெளியிட்டார் இதையடுத்து அந்த தனியார் செய்தி நிறுவனம் அதுபோன்ற தவறான செய்தியை நாங்கள் வெளியிடவில்லை யாரோ விஷமிகள் இதுபோன்ற செயலை செய்திருக்கிறார்கள் அவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்கபடும் என்று  அந்த செய்தி நிறுவனம் கூறிவுள்ளது.

Ad
Ad


No comments:

Post a Comment