ஏர்டெல் நிறுவனம் இனிவரும் காலங்களில் குறைந்த விலைக்கு அதிக டேடாவை வழங்காது அதிக டேடாவிற்கு அதிக பணம் செலுத்தவேண்டும் என்று அதன் தலைவர் சுனில் மிட்டல் சமீபத்தில் கூறியிருந்தது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்த நிலையில்.
Ad

தற்போது ஏர்டெல் நிறுவனம் புதிதாக ஒரு சலுகையை அறிமுகபடுத்தவுள்ளது.அது அமெரிக்க நிறுவனமான பெப்சிகோ நிறுவனத்தின் லேஸ் குர்குரே டோரேன்டோ ஆங்கில் போன்ற சிப்ஸ் வகைகளை வாங்கி சாப்பிட்டால் அதவது ஒரு பேக்கட் சிப்ஸ் ரூ10கு வாங்கினால் 1ஜிபி இலவச டேடாவிற்க்கான கூப்பன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,PepsiCo, Chips, Lays,kurkure,
No comments:
Post a Comment