பிரதமர் மோடி உரையாடிய மன் கீ மாத் வீடியோவிற்கு யூட்யுபில் லைக்குகளை விட டிஸ் லைக்குகள் தான் அதிகம் விழுந்துள்ளது.இதுவரை இதுபோன்று ஒன்று பிரதமர் சம்மந்தபட்ட வீடியோக்கள் எதற்கும் நடந்தது இல்லையென்று இதை பற்றி யூட்யுப் நிறுவனத்திடம் மத்திய அரசு சார்பாக பிரதிநிதிகள் கேட்டு இருந்தார்கள்.அதையடுத்து யூட்யுப் நிறுவனம் மத்திய அரசு பிரதிநிதிகளிடம் சில டேடாகளை கொடுத்துள்ளனர்.
Ad

அந்த டேட்டாவை பார்வையிட்டதில் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் தெரியவந்துள்ளதாம்.
அந்த டேட்டாவில் அடங்கிவுள்ள திடுக்கிடும் உண்மை என்னவென்றாள் 2சதவீதம் டிஸ் லைக்குகள் மட்டுமே இந்தியாவில் இருந்து பதிவாகிவுள்ளது மீதம் உள்ள 98சதவீதம் டிஸ் லைக்குகள் துர்கி நாட்டிலும் அதைச்சுற்றிவுள்ள நாடுகளில் இருந்து பதிவாகிவுள்ளதாம் மேலும் இந்த வீடியோ லிங்க் யார் யார் எவைகள் மூலம் பகிறப்பட்டது .டிஸ் லைக் செய்த ஒவ்வொரு நபரின் தகவலையும் யூட்யுப் நிறுவனம் கடுமையாக சேமித்துவருகிறது விரைவில் அதுபற்றி தகவல்கள் யூட்யுப் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
Tags:#News,Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,தமிழ்,இந்தியா,Bjp,modi,Mann ki baat,
No comments:
Post a Comment