Thursday, 17 September 2020

கோவில்களில் பெரும்பாலும் எலுமிச்சம் சாதம் வழங்கபடுவது ஏன் தெரியுமா! | Whay Giving Lemon Rice On Temples or Ashrams ! | Tags: #Temple #LemonRice #Hindu #Devotee #SaveHindusm


இந்து சாஸ்திர சம்பரதாயங்களை பொருத்தவரை நாம் யூகித்து பார்க்கமுடியாத அளவில் இருக்ககூடும் ஒவ்வொரு சம்பரதாயங்களும் ஒரு காரணத்திற்க்காக தான் கடைபிடிக்கபடுகிறது அந்த காரணங்களை உல்நோக்கமாக வைத்து தான் சில சம்பரதாயங்களை இந்து மதம் கண்டிப்பாக கடைபிடிக்க சொல்கிறது.

அந்த வகையில் ஒரு விஷயத்தை பற்றி இன்று சில தகவல்களை தொகுத்திருக்கிறோம் அது கோவில்கள் ஆசரம்பங்களில் பலவித சைவ உணவுகள் வழங்கபடடாளும் அதில் கண்டிப்பாக எலுமிச்சம் சாதம் இருக்ககூடும்.

இது ஏன்! எதற்காக கண்டிப்பாக கோவில்களில் எலுமிச்சம் சாதமும் ஒரு வகை சாதமாக இடமௌபெறுகிறது தெரியுமா
எலுமிச்சை வைட்டமின் சி சத்துக்கள் அடங்கிவுள்ள ஒரு பழம் உடல் சூட்டினை குறைத்து உடலை சமமான தட்பவெப்பத்துடன் வைக்க உதவிகிறது.

 மேலும் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தடுக்கிறது.👇
Ad

எலுமிச்சையில் அல்கலைன் அதிகமுள்ளதால் நம் மனதை எப்போதுமே அமைதியான ஒருநிலையில் வைத்திருக்க முடியும் மேலும் பாலுனர்வுக்கான அமிலம் சுறப்பதை தற்காளிகமாக நிறுத்துகிறது.
முக்கியமாக காம உணர்வை தடுக்கும் விதத்திலும் கோவில்களில் ஒரு மனதுடன் இறைவனை வழிபடவேண்டும் என்பதற்காகவே எலுமிச்சை சாதமும் ஒரு முக்கிய பன்டமாக தறப்படுகிறது.

Article Rights: Vir4 Tv
© Vir4 Tv 

Tags:#News,#Lemon,#GeneralKnowledge,#Hindu,#Hindusm,#Vir4 Tv,#Vir4Tv,#Tamil,#Cinema,#சினிமா,#விழிப்புணர்வு,#செய்தி,#Awarnese,

Posted By

Vidya Sridar

Message

No comments:

Post a Comment