Thursday, 29 November 2018

திரைக்கு வந்த 3மணி நேரத்தில் 2.0 முழு படமும் இணையத்தில்!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இன்று உலகமுழுவதும் வெளியாகிவுள்ள திரைப்படம் "2பாய்ன்ட் ஓ"
இப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் படம் திரைக்குவந்த 3மணி நேரத்தில் பைரஸி இணையதளம் ஒன்றில் 2.0 முழு படமும் வெளியாகிவுள்ளதை கண்டு படக்குழு மிகுந்த  அச்சத்தில் உள்ளார்கள்.

2.0 முந்தைய ரஜினி படங்களின் ரெக்கார்டை உடைத்து புதிய வசூல் சாதனை செய்யும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில் இப்படி இணையத்தில் வெளியாகிவுள்ளதை கண்டு ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்

No comments:

Post a Comment