
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,அக்ஷய குமார் ,எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வெளிவரவுள்ள படம் 2.0.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்து ஒரு ஸ்டில் கூட வெளியாக்கூடாது என்று படக்குழு ஐந்தடுக்கு பாதுகாப்பு கொடுத்ததுபோல் பாதுகாத்தனர்.
இந்நிலையில் 2.0 படத்தின் ஒரு காட்சி இணையத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது.அகாட்சியில் எமி ஜாக்சன் ஏதோ ஒரு வாகனத்தை ஓட்டிச்செல்வதுபோலவும் அவாகனத்தை ரஜினி கவிழ்க்க முயற்சிப்பதுபோலவும் அந்த காட்சிவுள்ளது
வீடியோ
No comments:
Post a Comment