Sunday, 25 November 2018

சபரிமலை : கட்டுப்பாடுகளால் கவலையடைந்த தமிழ்நாடு பக்தர்கள்


கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணகான பக்தர்கள் ஆண்டு தோறும் சென்று தரிசித்து வருகின்றனர். மண்டல பூஜை, மகரஜோதி காலங்களில் மட்டுமின்றி மாத பூஜைகளுக்கும் திறள் திறளாக செல்கின்றனர். அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததால் நடந்த போராட்டத்தினால் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாட்டுக்களால் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடும்Watch Full>>







Source: Patrikai

No comments:

Post a Comment