
அஜித் கட்ந்த சில வருடங்களாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து சில வெற்றிபடங்கள் படங்கள் சில தோல்விபடங்களும் கொடுத்துவிட்டார் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் விஸ்வாசம் .விவேகம் படத்தை போல நிறை குறை விமர்சனங்கள் விஸ்வாசம் படத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கதை எழுதும்போதே பல கதாசிரியர்களை கலந்து பேசி பார்த்து பார்த்து கதையை உருவாக்கினார் சிவா.
இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து மீண்டும் சிவா படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது அச்செய்திகள் பற்றி சிவா தற்போது வாய்த்திறந்துள்ளார் .
அவர்கூறியதாவது தான் அடுத்து இயக்க இருப்பது தெலுங்கு படம் ஒன்று தெலுங்கில் முன்னனி ஹீரோ ஒருவருக்கு கதை சொல்லப்போவதாகவும் அஜித் சாரும் தானும் ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளபோகிறோம் அஜித் பக்கமே தலைகூட வைக்கமாட்டேன் என்று கூறிவுள்ளார் சிவா.
No comments:
Post a Comment