
தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபர்
நேற்று மருத்துவமனையில் தனது உடல் பரிசோதனை செய்ய சென்றுள்ளார் பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராஜேஷ் அனிந்து வந்த செருப்பு துலைந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ராஜேஷ் தண்டையார் பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்து துலைந்த தனது செருப்பை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் அச்செருப்பை ராஜேஷ் சமீபத்தில் தான் 800ரூபாய் கொடுத்து வாங்கிவுள்ளாராம்.
No comments:
Post a Comment