Thursday, 29 November 2018

உள்வாங்கிய கடல்: மீண்டும் நிலப்பகுதி வெளியே தெரிகிறது


மாமல்லபுரம்:கடல் நீரோட்ட திசை மாற்றத்தால், இரு மாதங்களுக்கு முன், உள் வாங்கிய கடல், மீண்டும் நிலப்பகுதியில் புகுகிறது.வங்க கடலில், பருவகால மாற்றத்திற்கேற்ப, அதன் நீரோட்ட போக்கும், சில மாதங்களுக்கு ஒருமுறை, திசை மாறும். ஜன., - ஜூன், தெற்கிலிருந்து, வடக்கு; ஜூலை - டிச., வடக்கிலிருந்து, தெற்கு என, நீரோட்டம் மாற்றமடையும்.தெற்கு நோக்கிய நீரோட்டத்தின்போது, கடல், மணலை, கரை நோக்கி தள்ளி குவியும். கடலும், நிலப்பகுதியிலிருந்து உள்வாங்கி, கடற்கரையும் விரிவடைந்து, மணற்பரப்பு அதிகரிக்கும்.நீரோட்டம், வடக்கு நோக்கி மாறும் போது, மணல் குவித்து உருவான கடற்கரை பரப்பை அரித்து, கடல்நீர் நில பகுதியில் புகும். தற்போது, நீரோட்ட மாற்றத்தால், சில மாதங்களுக்கு முன் உள்வாங்கிய கடல், மீண்டும் Watch Full>>




Source:Dinamalar

No comments:

Post a Comment