
இலங்கை-மொனராகலை – சுமேத வெவ பகுதியில் 27 வயதடங்கிய ஒரு பெண்ணின் சடலம் அங்குள்ள ஏரியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் அப்பகுதி போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திவந்தனர் இந்நிலையில் சமீபகலமாக இணையத்தில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது அவ்வீடியோவில் வெல்லை நிற சட்டை நீல நிற பேன்ட் அனிந்த ஒரு இளைஞன் ஒரு இளம் பெண்ணை தரையில் படுக்கவைத்து கழுத்தை வெறித்தனமாக நெரித்துக்கொலை செய்வது போன்று காட்சி படமாகிவுள்ளது.
இந்நிலையில் அவ்வீடியோவை காட்சிபதிவு செய்த நபர்களை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் மேலும் அப்பகுதி மக்களை விசாரித்தபோது அவர்கள் இருவரும் காதலர்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது.
வீடியோவை 18வயது மேல் உள்ள திட மனதுக்காறர்கள் மட்டும் பார்க்கவும்
Ho God
ReplyDelete