
காஞ்சிபுரத்தின் பிரபல கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டல் வார்டன் ஒருவர் கல்லூரி மாணவி முன் சுய இன்பம் கண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு காஞ்சிபுரம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி நிறுவனத்தில் போராட்டம் நடத்தியதாக தெரியவருகிறது.
இந்த கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஒரு மாணவியிடம் ஹாஸ்டல் ஸ்டாப் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதால் மாணவியர் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த கல்வி நிறுவனத்தின் ஹாஸ்டலில் வார்டனாக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் ஹாஸ்டல் பெண் லிப்டில்Watch Full>>
Source:Universaltamil
No comments:
Post a Comment