
தமிழகத்தைச் சேர்நத காதல் ஜோடிகள் ஆந்திராவிலுள்ள குப்பம் பகுதியில் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மோனிஷா மற்றும் ஹேமந்த் குமார் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தநிலையில் இவர்கள் இருவரது காதல் விஷயம் இருவரது வீட்டிற்கும் தெறியவந்து பெரும் எதிர்ப்பு கிளம்பிவுள்ளது.இதையடுத்து தங்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தரமாட்டார்கள் என்று கருதி ஆந்திராவிலுள்ள குப்பம் என்ற பகுதியில் மக்கள் பார்த்துகொண்டிருந்த நிலையில் இரு காதல் ஜோடிகளும் ரயில்முன் பாய்ந்து தலை துண்டான நிலையில் கொடுரமாக உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment