தமிழகத்தில் கஜா புயலின் சேதங்களே இன்னும் முடிவுக்கு வராதநிலையில் சமீபகாலங்களாக சமூக வலைதளங்களில் புயல் பற்றி செய்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது அச்செய்தியில் தமிழகத்திற்கு பெரும் ஆபத்து நெருங்கிகொண்டிருக்கிறது.மிகப்பெரிய புயல்கள் தமிழகத்தை அடுத்தடுத்து தாக்கபோவதாக கூறபட்டுள்ளது.
இந்நிலையில் இச்செய்தி பற்றி வானிலை மைய இயக்குனர் வட்டாரங்களிடம் கேட்டபோது அவர் கூறியதாவது"அப்படி எந்த புயலும் இங்கு பதிவாகவில்லை வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறிவுள்ளனர்.மேலும் தமிழகத்தில் சில இடங்களில் நவம்பர் 28ல் இருந்து டிசம்பர் 1று வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறபட்டுள்ளது.
No comments:
Post a Comment