
சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சுவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள் நடித்து பொங்கலுக்கு வெளிவர தயாராக இருக்கும் படம் விஸ்வாசம் .
விவேகம் படத்திற்கு பிறகு அஜித் ரசிகரகள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது விஸ்வாசம் படத்திற்காக தான் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்ட்டர் உலகளவில் டிரண்டானது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் அஜித் ,நயன்தாரா இடம்பெறும் சில படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த படங்கள் கிழே
No comments:
Post a Comment