Monday, 3 December 2018

2.0 படத்திற்கு ஒரு லட்சம் செல்போன்கள் தேவைப்பட்டதாம் !


ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கிவுள்ள 2.0 படத்தில் வரும் காட்சிகளுக்கு ஒரு லட்சம் செல்போன்கள் தேவைப்பட்டதாம்.

2.0 படம் செல்போன் ரேடியேஷன்களால் பறவையினங்கள் பாதிப்பதையும் மற்றும் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பிரம்மாண்டமாக கூறியிருப்பார்கள்.
2.0 படத்தில் வரும் 70சதவித காட்சிகளும் கிராஃபிக்ஸ் என்றாலும் ஒரு சில காட்சிகளை உருவாக்க நிஜமாகவே செல்போன்கள் தேவைப்பட்டதாம்.

அதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று பழுதடைந்த உபயோகமற்ற ஒரு லட்சம் செல்போன்களை கலைக்ட்செய்துவரப்பட்டு படத்தில் காட்சிபடுத்தபட்டதாம் 

No comments:

Post a Comment