Monday, 3 December 2018

அஜித்திற்கு வான் கோழி பிரியானி செய்துதருகிறேன்-டாடி ஆறுமுகம்


பிரபல யுட்யூப் பிரபலமான டாடி ஆறுமுகம் அஜித்திற்கு வான் கோழி பிரியானி செய்து கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
Image Referenced :Galatta
யுட்யூபில் வித்தியாசமான முறையில் உணவுகளை தயார்செய்வதில் உலகளவில் கவரப்பட்டவர் டாடி ஆறுமுகம்! இவரது குக்கிங் ஸ்ட்டைலை பார்த்து பலர் இவரின் ரசிகர்களாக மாறிவுள்ளனர்.
இந்நிலையில்  பிரபல யுட்யூப் சேனலான கலாட்டா இவரிடம் உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேல்வி எழிப்பினார்கள்.

அக்கேல்விக்கு பதிலலித்த டாடி ஆறுமுகம் தனக்கு எம் ஜி ஆருக்கு பிறகு பிடித்த நடிகர் என்றால் அது அஜித் தான் அவரது நடிப்பை நான் விரும்பி பார்ப்பேன் அவர் நல்ல மணிதர் மேலும் அவருக்கு நான் வான் கோழி பிரியானி செய்து தரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பிற்கள் என்று கேல்வி எழுப்பினார்கள் அதற்கு தான் அஜித்திற்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று பதிலலிதார்.

வீடியோ

No comments:

Post a Comment