
தென் பசிஃபிக் கடல் பகுதியில் இயற்கையாக ஒரு புதிய தீவு உருவாகுகின்ற அறிய வீடியோ ஒன்றை பிரபல யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.
அவீடியோவில் காணப்பட்டதாவது: முதலில் கடல் அமைதியாக உள்ளது அதையடுத்த மூன்று வினாடிகளில் கடலில் பாராங்கல் விழுந்ததைபோல தண்ணீர் சிதறுகிறது.
ஒரு சில நிமிடங்கள் கழித்து அதிலிருந்து புகை வெளியேரியபடியே நீரில் சீற்றம் ஏற்பட்டு அமைதியாக காணப்பட்ட கடலின் நடு பகுதி அசுரத்தனமாக மாறி புதிய தீவு உருவாக்கும் வேலையை இயற்கை செய்கிறது.
அந்த அறிய வீடியோ கீழே
No comments:
Post a Comment