
கோவையில் இந்துக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிக்குள் மத போதகம் செய்யச்சென்ற கிருஸ்த்துவ பாதிரியாரை அக்கிராம மக்கள் ஒன்று கூடி அடித்து உதைத்து திருப்பி அனுப்பிவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்திவுள்ளது.
சவுதி அரேபியாவில் வேலை செய்துகொணடிருந்த ஒரு நபர் தமிழ் நாட்டிற்கு திரும்பி வந்து இங்குள்ள ஒரு கிருஸ்த்துவ சார்ச்சில் வேலைக்கு சேர்ந்துள்ளார் .அவருக்கு கொடுக்கபட்ட வேலை இந்து மததினரை கட்டாய மதமாற்றம் செய்ய பிரட்சாரம் செய்யவேண்டும் என்ற வேலைதானாம் .
அதன் படி கோவையில் உள்ள ஒரு கிராமத்தீர்குள் நுழைந்த இந்த மத போதகர் துண்டு சீட்டுகளை கொடுத்து பிரட்சாரம் நடத்திவுள்ளார் இதையடுத்து அக்கிராம மக்கள் அப்பாதிரியாரை அடித்து உதைத்து திருப்பி அனுப்பிவைத்தனர்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
No comments:
Post a Comment