Friday, 14 December 2018

எதுவும் இலவசம் அல்ல ரீசார்ஜ் செய்யவேண்டும்! ஏரோவாய்ஸ்!





கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏரோவாய்ஸ் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியது புதிய ஏரோவாய்ஸ் சிம் கனக்ட்ஷன் வாங்கினால் அளவில்லாத கால்கள் டேட்டாக்கள் சிம் உட்பட அனைத்தும் இலவசம் என்று பரவியது.

இந்த தகவல் பற்றி உருதிபடுத்திக்கொள்ள ஏரோவாய்ஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டோம் அப்பொழுது எங்கள் கேல்விக்கு பதிலலித்த ஏரோவாய்ஸ் அதிகாரி சிம் இலவசமாக குறிப்பிட்ட நாட்க்களுக்கு மட்டும் தான் வழங்கபோகிறோம் அதன் பின் சிம் வாங்குவதற்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் மேலும் சிம் வாங்கிய உடன் இலவச டேட்டா இலவச கால் எதுவும் கிடையாது ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இலவச கால் இலவச டேட்டா கிடைக்கும் .
மேலும் மற்ற நெட்வர்க்கை விட குறைந்த விலையில் நிறைந்த சலுகைகளை வழங்கவுள்ளோம் என்று ஏரோவாய்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் பிலான் விலைகள் கீழே வீடியோவில்

No comments:

Post a Comment