Thursday, 13 December 2018

நடிகை ஹன்சிகா மீது பா ம க வழக்கு ! ஹன்சிகா என்ன குற்றம் செய்துள்ளார் தெரியுமா!




சிறுவயதில் பாலிவுட் சீரியல்களில் நடித்து வட இந்தியர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த நடிகை தான் ஹன்சிகா மோத்வானி! .இவர் சில வருடங்களுக்கு முன் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னனி நட்சத்திரமாக ஜொலித்து வந்தார்.
அதையடுத்து தமிழிலும் தெலுங்கிலும் அடுத்தடுத்து தோல்விபடங்களால் ஹன்சிகாவிற்கு மார்கெட் டவுனானது.படவாய்ப்பு குறைந்ததால் சிறு சிறு விலம்பரங்களில் நடித்தும் போடோ ஷூட்களில் கலந்துகொண்டு இருந்துள்ளார் நடுவில் ஒரு சில படங்களிலும் தலை காட்டினார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துவரும் படம் மஹா இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியானது அதில் ஹன்சிகா மோத்வானி சாது வேடத்தில் புகை புகைப்பது போன்று போஸ்கொடுத்துள்ளார்.இதை தொடர்ந்து பா ம க கட்சி பிரமுகரான ஜானகி ராமன் என்பவர் ஹன்சிகா மோத்வானி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.


வீடியோ

No comments:

Post a Comment