
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் அக்ஷய குமார் எமி ஜாக்சன் நடித்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கபட்ட படம் 2.0 .அதில் வரும் பக்ஷி ராஜன் கதாபாத்திரத்திற்காக ஹாலிவுட் நடிகர் ஆர்னோல்டு சுவார்செனேகரை ஒப்பந்தம் செய்ய லைகா நிறுவனம் முயற்சி செய்தது ஆனால் ஆர்னோல்டு சுவார்செனேகர் கேட்ட சம்பலம் படத்தின் பட்ஜட்டில் பாதியாம் அப்படியே மும்பைக்கு திரும்பிய படக்குழவினர் லைக்கா நிறுவனம் 2.0விற்கு பிறகு ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்க அக்ஷய குமாரின் கால்ஷீட்டை வைத்திருந்த நிலையில் அக்ஷய குமாரயே பக்ஷி ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தனர்.
இந்நிலையில் 2.0 படத்தில் வரும் பக்ஷி ராஜன் கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த ஒருவரின் கதாபாத்திரம் தானாம் அவர் தான் சலீம் அலி இந்தியாவில் முதன்முதலாக பறவைகளை பற்றி அதிகம் ஆராய்ந்து அவைகளின் பழக்கவழக்கங்களை பற்றி புத்தகம் வெளியிட்ட நபர் .
No comments:
Post a Comment