
தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் தல அஜித்தை முன் மாதிரியாக வைத்து வளர்ந்துகொண்டு இருப்பது நம் அனைவரும் அறிந்ததே.
தற்போது அந்த வரிசையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார் .அவர் தற்போது நடித்து வரும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்துவருகிறார் அப்படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்வது போன்று ஒரு First Look வெளியிட்டுள்ளார் . அந்த போட்டோவில் வீரம் அஜித் டி கிலாஸுடன் அமர்ந்திருப்பதை போன்று யோகி பாபுவும் கையில் டி கிலாஸை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.அவருக்கு பின்னால் வீரம் அஜித் டி கிலாஸுடன் இருக்கும் போஸ்ட்டர் ஒட்டபட்டு இருக்கிறது.அத்தகை புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
படம்
No comments:
Post a Comment