
டிக் டாக் தளத்தில் வீடியோ போடுவது தற்போதைய இளசுகள் வழக்கமாக கொண்டுள்ளனர் அதிலும் பெண்கள் தான் அதில் அதிக வீடியோக்களை போடுகிறார்கள்.டிக் டாக் தளத்தில் எந்த ஒரு பாதுகாப்பு அம்சங்கள் இல்லை பெண்கள் உஷாராக வீடியோக்களை பதிவேற்றம் செய்யாதிற்கள் என்று இணைய பாதுகாப்பு நிபுனர்கள் எச்சரிக்கைகள் விடுத்தாலும் இளசுகள் அதை ஏற்பதாக இல்லை.
இந்நிலையில் டிக் டாக் தளத்தில் வீடியோ பதிவிடும்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Ada Kirukku
ReplyDelete