
ஹைதராபாத்தில் முப்பது வயதடங்கிய ஷகீகர் குரேஷி என்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை அவரது நண்பரான அப்துல் காஜாவால் நடுரோட்டில் கொடுரமாக குத்திக்கொள்ளப்பட்டார்.
இது குறித்து போலீஸார் விசாரித்ததில் அப்துல் காஜா கூறியதாவது "ஷகீகர் தன்னிடம் வாங்கிய கடனை திரும்ப தராததால் தான் அவரை கொன்றேன் என்று கூறிவுள்ளார்"
மேலும் பலபேர் முன் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதால் ஷகீகர் உதவுமாறு கத்தி கதறிவுள்ளார் யாரும் அவருக்கு உதவவில்லை.
அந்த கொலை வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
வீடியோ
No comments:
Post a Comment