
தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா இவர்கள் இருவரின் காம்பினேஷனில் 4ஆவது முறையாக உருவாகிவுள்ள படம் விஸ்வாசம் டி இமானின் இசையில் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் விஸ்வாசம்.
படத்தின் முதல் பார்வை போஸ்ட்டருக்கும் மற்றும் மோஷன் போஸ்ட்டருக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.சமூக வலை தளங்களில் உலகளவில் டிரண்டானது.
இந்நிலையில் அடுத்தபடியாக படத்தின் ஒரு பாடலை விரைவில் வெளியிட சத்யஜோதி நிறுவனம் முடிவு செய்துள்ளதாம் இதுபற்றிய அதிகாரப்புர்வா அறிவிப்பை சத்ய ஜோதி நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று அந்நிறுவன நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment